தண்ணீர் தேசம் (Thanneer Desam) கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல். 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர் மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகள் இப்புத்தகத்தில் எளிய கவிதை நடையில் விவரிக்கப் பட்டுள்ளன.
இக் கதையின் கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.
உள்ளடக்கம்:
1. கடல்
2. மருத்துவமனை
3. அன்புள்ள தமிழ்ரோஜா
4. இராயபுரம் கடலோரம்
5. கண்விழித்துப் பாரடி
6. உள்ளே எதையும் ஒளிக்காதே
7. அய்யய்யோ. படகு பழுதா..?
8. வாழ்வின் மர்மம்தான்
9. படகின் எந்திரம் பழுது
10. மனிதன் நினைக்கிறான்
11. சொல்லின் அர்த்தம்
12. என்னை மன்னித்துவிடு தமிழ்
13. இந்த மண் யாருக்கு
14. அது ஒன்பதாம் நாள்
15. வெற்றி தோல்வி
16. ஒரு மனிதன்
17. இந்தப் பிரபஞ்சத்தில்
18. ஏ பகலே
19. அழுவதா? ஆனந்தப்படுவதா?
20. நாவுக்கு மட்டும் என்பதில்லை
21. மனிதர்களில் குதிரைகள் உண்டு
22. மடியில் தமிழையும் வயிற்றில் நெருப்பையும்
23. புயல்
24. சலீம் சலீம்
Developer:
Bharani Multimedia Solutions
Chennai – 600 014.
Email: bharanimultimedia@gmail.com
Keywords: Thaneer desam, Taneer Desam, Thaner Desam, Tanner Desam, Tanneer Desam, Thaneer Desham, Vairamuthu, Kavingar Varaimuthu, Tamil Literature, Tamil Language, Tamil Culture, Tamil Nadu, Tamilnadu, Tamil Tradition
தண்ணீர்தேசம் (Thanneer Desam) கவிஞர்வைரமுத்துஎழுதியநாவல்။ 1996 ல்தமிழ்வாரஇதழ்ஆனந்தவிகடனில் 24 தொகுதிகளாகவெளிவந்தது။ கடல், தண்ணீர்மற்றும்உலகம்பற்றியபலஅறிவியல்உண்மைகள்இப்புத்தகத்தில்எளியகவிதைநடையில்விவரிக்கப்பட்டுள்ளன။
இக்கதையின்கதாநாயகன்கலைவண்ணன், நாயகிதமிழ்ரோஜா။ கலைவண்ணன்ஒருபுரட்சிகரமானபத்திரிகைநிருபராகவும், தமிழ்ரோஜாஒருபணக்காரகுடும்பத்துபெண்ணாகவும், இவர்களின்காதலையும், ஊடலையும்சொல்லும்போதுகடல், தண்ணீர்பற்றியஅறிவியல்விவரங்களும்எடுத்துரைக்கப்பட்டுள்ளன။ மீனவர்கள்வாழ்வியல்பற்றியும்பலவிவரங்கள்தொகுக்கப்பட்டுள்ளன။
உள்ளடக்கம்:
1. கடல்
2. மருத்துவமனை
3. அன்புள்ளதமிழ்ரோஜா
4. இராயபுரம்கடலோரம்
5. கண்விழித்துப்பாரடி
6. உள்ளேஎதையும்ஒளிக்காதே
7. அய்யய்யோ။ படகுபழுதா .. ?
8. வாழ்வின்மர்மம்தான்
9. படகின்எந்திரம்பழுது
10. மனிதன்நினைக்கிறான்
11. சொல்லின்அர்த்தம்
12. என்னைமன்னித்துவிடுதமிழ்
13. இந்தமண்யாருக்கு
14. அதுஒன்பதாம்நாள்
15. வெற்றிதோல்வி
16. ஒருமனிதன்
17. இந்தப்பிரபஞ்சத்தில்
18. ஏபகலே
19. அழுவதா? ஆனந்தப்படுவதா?
20. நாவுக்குமட்டும்என்பதில்லை
21. மனிதர்களில்குதிரைகள்உண்டு
22. மடியில்தமிழையும்வயிற்றில்நெருப்பையும்
23. புயல்
24. சலீம்சலீம்
ရေးသားသူ:
Bharani မာလ်တီမီဒီယာ Solutions
ချင်နိုင်း - 600 014 ။
အီးမေးလ်: bharanimultimedia@gmail.com
keywords: Thaneer desam, Taneer Desam, Thaner Desam, သားရေလုပ်သမား Desam, Tanneer Desam, Thaneer Desham, Vairamuthu, Kavingar Varaimuthu, တမီးစာပေ, တမီးဘာသာစကားများ, တမီးယဉ်ကျေးမှု, တမီးလ်နာဒူး, Tamilnadu, တမီးထုံးတမျးစဉျလာ